மாயோன் வேத வாஸ்து · Online for Malaysia 🇲🇾
Vastu Consultant Malaysia
மலேசியா தமிழ் வாஸ்து ஆலோசனை — ஆன்லைன்
20+ வருட அனுபவமுள்ள Madhankumar T — terrace, condo, landed property, கடை மற்றும் புதிய வீட்டு பிளானுக்கு Malaysia தமிழ் குடும்பங்களுக்கு ஆன்லைன் வாஸ்து ஆலோசனை. Floor plan அனுப்புங்கள் — நேரில் வர வேண்டாம்.
KL · Penang · Johor · Tamil · WhatsApp & Zoom · Malaysia Timezone
Malaysia-க்கான வாஸ்து சேவைகள்
Online Vasthu Services for Malaysia
Terrace & Landed வாஸ்து
Terrace / Landed Vasthu
Terrace, semi-D, bungalow — திசை, நுழைவு, படிக்கட்டு, நீர் ஆதாரம் வாஸ்துப்படி floor plan வைத்தே ஆன்லைனில் ஆய்வு.
Condo & Apartment வாஸ்து
Condo / Apartment Vasthu
Condo, apartment, service residence — வாசல், சமையலறை, master bedroom, balcony அனைத்தும் வாஸ்து ஆய்வு மற்றும் தோஷ நிவாரணம்.
புதிய வீட்டு பிளான்
New-Home Vastu Plan
கட்டும் / renovate செய்யும் முன்பே வாஸ்துப்படி வீட்டு வரைபடம் — ஒவ்வொரு அறையும் சரியான திசையில்.
கடை & அலுவலகம்
Shop & Office Vasthu
Shoplot, restaurant, office — entrance, cash counter, seating ஆற்றல் சமன்பாட்டுடன் அமைய ஆன்லைன் ஆலோசனை.
செல்வ & தொழில் வாஸ்து
Wealth & Career Vasthu
தொழில் தேக்கம், பண வரவு பிரச்சனை — வாஸ்து மற்றும் ஜோதிட அடிப்படையில் நடைமுறை தீர்வுகள்.
ஆன்லைன் ஆலோசனை
Online Consultation
WhatsApp / Zoom மூலம் floor plan அனுப்பி நேரடி ஆலோசனை. Malaysia நேரத்துக்கு ஏற்ப appointment.
எப்படி ஆன்லைனில் நடக்கும்?
How Online Vastu Works from Malaysia — 3 Steps
01
WhatsApp அனுப்புங்கள்
உங்கள் பெயர், சேவை வகை, விருப்பமான நேரம் (Malaysia time) WhatsApp-ல் அனுப்புங்கள்.
02
Floor Plan பகிருங்கள்
வீடு / கடை floor plan + North direction அனுப்புங்கள். முன்கூட்டியே ஆய்வு செய்யப்படும்.
03
நேரடி ஆலோசனை
WhatsApp / Zoom மூலம் விரிவான வாஸ்து ஆலோசனை — தோஷங்கள், remedies அனைத்தும் தமிழில்.
அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
Vastu Malaysia — FAQ
Q1. Malaysia-ல் இருந்து வாஸ்து ஆலோசனை எப்படி பெறுவது? How to get Vastu consultation from Malaysia?
முழுவதும் ஆன்லைன். உங்கள் terrace / condo / landed property-யின் floor plan மற்றும் North direction WhatsApp-ல் அனுப்புங்கள். Madhankumar T அதை முன்கூட்டியே ஆய்வு செய்து, WhatsApp அல்லது Zoom மூலம் Malaysia நேரத்துக்கு ஏற்ப விரிவாக தமிழில் ஆலோசனை வழங்குவார்.
Q2. Condo / apartment-க்கு வாஸ்து பொருந்துமா? Does Vastu apply to condos?
ஆம். Condo, apartment போன்ற உயர்தள குடியிருப்புகளுக்கும் வாஸ்து முற்றிலும் பொருந்தும் — வாசல் திசை, சமையலறை, master bedroom, pooja இடம் மற்றும் balcony floor plan வைத்தே பகுப்பாய்வு செய்யப்படும். கட்டிடம் இடிக்காமல் எளிய மாற்றங்கள் மூலம் தீர்வு.
Q3. ஆலோசனை தமிழில் கிடைக்குமா? Is the consultation in Tamil?
ஆம், முழுவதும் தமிழில். Malaysia-ல் உள்ள தமிழ் குடும்பங்களுக்கு தெளிவான, எளிமையான தமிழ் விளக்கம். தேவைப்பட்டால் English-ம் கலந்து விளக்கப்படும்.
Q4. கட்டணம் எப்படி செலுத்துவது? How do I pay from Malaysia?
சேவை வகை மற்றும் இடத்தின் அளவைப் பொறுத்து ஆலோசனை திட்டம் தயாரிக்கப்படும். கட்டண விவரம் மற்றும் payment முறை WhatsApp மூலம் தெரிவிக்கப்படும். விவரம் அறிய இப்போதே WhatsApp அனுப்புங்கள்.
Q5. இந்தியாவில் உள்ள எங்கள் சொத்துக்கும் ஆலோசனை கிடைக்குமா?
நிச்சயமாக. Malaysia-ல் இருந்தபடியே தமிழ்நாடு / இந்தியாவில் உள்ள உங்கள் வீடு அல்லது கட்டப்போகும் வீட்டுக்கு வாஸ்து ஆலோசனை மற்றும் வாஸ்து பிளான் பெறலாம்.
சேவை மண்டலம் · Service Areas
இந்த ஊர்களில் ஆன்லைன் வாஸ்து ஆலோசனை வழங்குகிறோம்
உடுமலையை தளமாகக் கொண்டு தமிழ்நாடு முழுவதும் நேரடி ஆய்வு; மற்ற ஊர்கள் மற்றும் வெளிநாடுகளுக்கு ஆன்லைன் / WhatsApp ஆலோசனை. உங்கள் ஊரைத் தேர்ந்தெடுத்து மேலும் அறியுங்கள்.
🌏 தமிழ் பேசும் எந்த நாட்டிலிருந்தும் (Dubai · Singapore · Malaysia · UK · USA) ஆன்லைனில் தொடர்பு கொள்ளலாம்.
மலேசியாவில் இருந்து வாஸ்து ஆலோசனை
Book Online Vastu from Malaysia
Floor plan அனுப்பி WhatsApp அல்லது Zoom மூலம் தமிழில் வாஸ்து ஆலோசனை பெறுங்கள்.