மாயோன் வேத வாஸ்து — Mayon Vedha Vasthu · Udumalpet

வாஸ்து · எண்கணிதம்
ஜோதிடம்

மதன் ஜோதிடர் · Madhan Astrologer · Vasthu Consultant

20+ வருட அனுபவம் கொண்ட வாஸ்து நிபுணரும் ஜோதிடருமான Madhankumar T — உடுமலை, தமிழ்நாடு. தொழில் நிறுவனம், மருத்துவமனை, தொழிற்சாலை, தனியார் மாளிகை — உயர்தர ஆலோசனை.

Madhankumar T — Vasthu Consultant Udumalpet

Madhankumar T
BSc | Vasthu Expert

20+

வருட அனுபவம்

Vasthu

20+

வருட அனுபவம்

Astrology & Numerology

1000+

வாடிக்கையாளர்கள்

Tamil Nadu

100%

Tamil Medium

ஆலோசனை

எங்கள் சேவைகள்

Our Services

🏛

வாஸ்து சாஸ்திரம்

Vasthu Shastra

தொழில் நிறுவனம், மருத்துவமனை, தொழிற்சாலை, தனியார் மாளிகை — உயர்தர வாஸ்து ஆலோசனை. மாயோன் வேத வாஸ்து முறையில் ஆற்றல் சமன்பாடு.

🔢

எண்கணிதம்

Numerology

வணிக நிறுவன பெயர், குழந்தை பெயர், அதிர்ஷ்ட எண் — Pythagoras மற்றும் வேத முறையில் துல்லியமான கணக்கீடு.

ஜோதிடம்

Astrology

ஜாதகம், தசா புத்தி, தொழில் உச்சம், கோச்சார பலன் — வேதிக் ஜோதிட முறையில் துல்லியமான கணிப்பு. தமிழ் Medium.

💡

வாழ்வியல் பயிற்சி

Life Coaching

தொழில் இலக்கு, மனநிலை வலிமை, குடும்ப நலன் — ஆன்மீக அடிப்படையில் தனிப்பட்ட வாழ்வியல் வழிகாட்டல்.

அனைத்து சேவைகளும் →
Madhankumar T Vasthu Expert Udumalpet

எங்களைப் பற்றி · About Us

Madhankumar T — மதன் ஜோதிடர்

Madhan Astrologer · Vasthu Consultant · Numerologist · Udumalpet

BSc பட்டதாரி, 20+ வருட வாஸ்து சாஸ்திரம் அனுபவம் கொண்ட மதன் ஜோதிடர். மாயோன் வேத வாஸ்து முறையை உருவாக்கிய அனுபவமிக்க நிபுணர். வீடு கட்டுதல், கடை தொடங்குதல், தொழிலக அமைப்பு என அனைத்திலும் சிறந்த ஆலோசனை.

20+ வருட அனுபவமுள்ள Madhan Astrologerஜோதிடம் & எண்கணிதம் துறைகளிலும் தமிழில் எளிய முறையில் ஜாதக பலன், தசா புத்தி, திருமண பொருத்தம் விளக்குகிறார். உடுமலை, கோவை மற்றும் தமிழ்நாடு முழுவதும் ஆலோசனை வழங்குகிறார்.

  • வாஸ்து சாஸ்திரம் — 20+ வருடம்
  • ஜோதிடம் & எண்கணிதம் — 20+ வருட அனுபவம்
  • மருத்துவ மற்றும் செல்வ வாஸ்து
  • தமிழ் Medium ஆலோசனை
  • ஆன்லைன் Zoom வகுப்புகள்
📱 WhatsApp 📞 அழைக்கவும்

சேவை பகுதிகள்

Service Areas — Tamil Nadu & Online

உடுமலை · Udumalpetகோவை · Coimbatoreதிருப்பூர் · Tiruppurஈரோடு · Erodeபோளூர்மேட்டுப்பாளையம்பொள்ளாச்சி · Pollachiதமிழ்நாடு · Tamil Naduஆன்லைன் · Online India

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

Frequently Asked Questions

மாயோன் வேத வாஸ்து என்ன? What is Mayon Vedha Vasthu?

மாயோன் வேத வாஸ்து என்பது Madhankumar T அவர்களால் உருவாக்கப்பட்ட ஒரு தனித்துவமான வாஸ்து சாஸ்திர முறை. இந்த முறை வேத அறிவியல், ஐந்து ஆற்றல்கள் மற்றும் திசை விஞ்ஞானத்தை ஒருங்கிணைத்து வீடு, கடை, தொழிலகங்களுக்கான உகந்த தீர்வை வழங்குகிறது.

மதன் ஜோதிடர் யார்? Who is Madhan Astrologer?

மதன் ஜோதிடர் என்று அழைக்கப்படும் Madhankumar T, உடுமலையை சேர்ந்த அனுபவமிக்க வாஸ்து நிபுணரும் ஜோதிடருமாவார். 20+ வருட வாஸ்து மற்றும் ஜோதிட அனுபவம் கொண்டவர். மாயோன் வேத வாஸ்து நிறுவனத்தின் தலைமை ஆலோசகர்.

உடுமலையில் வாஸ்து ஆலோசனை எங்கே கிடைக்கும்?

உடுமலையில் மாயோன் வேத வாஸ்து மூலம் Madhankumar T அவர்களிடம் வாஸ்து ஆலோசனை பெறலாம். நேரில் வரலாம் அல்லது WhatsApp மூலம் ஆன்லைன் ஆலோசனையும் பெறலாம். +91 88899 97384 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளவும்.

வாஸ்து வகுப்பு மற்றும் ஜோதிட வகுப்பு ஆன்லைனில் கிடைக்குமா?

ஆம். மாயோன் வேத வாஸ்து தமிழில் ஆன்லைன் Zoom வகுப்புகள் நடத்துகிறது. வாஸ்து சாஸ்திரம் மற்றும் ஜோதிட சாஸ்திரம் — இரண்டும் தமிழ் Medium-ல் கற்றுக்கொள்ளலாம். WhatsApp மூலம் பதிவு செய்யவும்.

Vasthu consultation available online? Can I get Vasthu advice without visiting?

Yes. Madhankumar T of Mayon Vedha Vasthu provides online Vasthu consultation via WhatsApp and Zoom for homes, offices and shops across Tamil Nadu and India. Share your floor plan photo and get a detailed consultation.

காணொளிகள்

Video Gallery

Mayon Vedha Vasthu Video
Mayon Vedha Vasthu Video

இன்றே ஆலோசனை பெறுங்கள்!

வாஸ்து, ஜோதிடம் அல்லது எண்கணித ஆலோசனைக்கு Madhankumar T இடம் நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள்.

📱 WhatsApp Now 📍 Find Us